Connect with us

முன் செல்லடா முன்னேசெல்லடா தைரியமே துணை – டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்தார் சூர்ய குமார்..!!

Featured

முன் செல்லடா முன்னேசெல்லடா தைரியமே துணை – டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்தார் சூர்ய குமார்..!!

ஐசிசியின் 2023 ஆம் ஆண்டின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் இளம் புயல் சூர்யகுமார் யாதவ் மீண்டும் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

Suryakumar Yadav, of India, hits 4 during the third T20I match between West Indies and India at Warner Park in Basseterre, Saint Kitts and Nevis, on August 2, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு முழுவதும் தனது திறமையையும் ஆற்றலையும் முழுவதுமாக வெளிப்படுத்தி அற்புதமாக விளையாடி இந்திய அணிக்காக பல முறை இமாலய ரன்களை குவித்தார். துடிப்புடன் விளையாடி வரும் அவர் டி20 போட்டிகளில் ஏராளமான சாதனைகளை முறியடித்தார்.

‘SKY’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் கடந்த ஆண்டின் நம்பர் 1 டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டார் .இந்நிலையில் இந்த ஆண்டும் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐசிசி யின் சிறந்த டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.

இந்த ஆண்டு இந்திய அணி அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தாலும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை தவற விட்டது பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தரம்சாலாவில் தர்மஅடி கொடுக்குமா CSK..? டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top