Connect with us

இன்றும் அதே காதலுடன் சூர்யா – ஜோதிகா.. வைரலாகும் Cute தீபாவளி புகைப்படம்..

Cinema News

இன்றும் அதே காதலுடன் சூர்யா – ஜோதிகா.. வைரலாகும் Cute தீபாவளி புகைப்படம்..

..

சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்… இவரின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை பிரம்மிக்க வைக்க இருக்கின்றது…

தற்போது கங்குவா என்ற வரலாற்று படத்தில் அவர் நடித்து வருகிறார்.இது பட்ஜெட் மிக பெரியது..அதுவே தமிழ் சினிமாவில் ஸ்பெஷல் என தெரிகின்றது..மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது…

அனைவரும் இப்படத்தில் முதல் பாடலுக்கு காத்துள்ளனர்.. இந்நிலையில் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக கங்குவா படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது..

அதனை போல் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் காதலித்து 2006ல் திருமணம் செய்து கொண்டனர்…பலரும் விரும்பும் ஜோடி இவர்கள்…

ஜோதிகா இரண்டு வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் இருந்து அவரது ஒர்கவுட் வீடியோக்கள் மற்றும் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்… அதனாலே ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்…

தற்போது தீபாவளி கொண்டாட்ட புகைப்படத்தை ஜோதிகா வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது… அழகான அந்த காதல் இன்றும் மாறாமல் இருப்பது போல அந்த புகைப்படம் அமைந்து வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் - அசுர பலம் கொண்ட ஹைதராபாத்தை அசால்டாக வீழ்த்தியது சென்னை அணி..!!

More in Cinema News

To Top