Connect with us

இதுவரை கார்த்தியின் ஜப்பான் செய்த வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா??..

Cinema News

இதுவரை கார்த்தியின் ஜப்பான் செய்த வசூல் விவரம் எவ்வளவு தெரியுமா??..

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது Japan திரைப்படமாகும்…

இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது..இப்படி எதிர்பார்பில் இருந்த படத்திற்கு முதல் நாளில் இருந்து மிகவும் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று சொல்லப்படுகின்றது..

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சுனில், விஜய் மில்டன்,அணு இமானுவேல் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்… பல ஸ்வரசியமான விஷயம் இருக்கும் என நினைத்தனர்..

ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை Dream Warrier தயாரித்திருந்தது… Srprabhu இதனை கைரண்டுள்ளார்…இப்படி இருக்கும் நிலையில்,ஜப்பான் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை கார்த்தியின் ஜப்பான் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ16 கோடிக்கும் மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வந்து இருக்கின்றது.. விரைவில் மாறுமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதி உதவி..!!!

More in Cinema News

To Top