Connect with us

தளபதியின் லியோ இதுவரை செய்த வசூல் விவரம்… மாஸ் காட்டும் விஜய்..

Cinema News

தளபதியின் லியோ இதுவரை செய்த வசூல் விவரம்… மாஸ் காட்டும் விஜய்..

.

கோலிவுட்டில் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்த நடிகராக வலம் வருபவர் தான் விஜய்…இவரின் 67-வது படமான லியோவை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் லியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கம் கொடுத்தது…

மாஸ்டர் படத்தின் மாஸான வெற்றிக்கு பின்னர் விஜய்யும்,லோகேஷ் கனகராஜும் இணையும் இரண்டாவது படம் இது என்பதால் லியோ படத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது…

அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது..லியோ திரைப்படம் தமிழகத்தில் அக்டோபர் 19 ரிலீஸ் ஆனது…

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 850க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி இருக்கிறது…அதுமட்டுமின்றி கேரளாவிலும் இந்த படத்திற்கு போட்டியாக எந்த படமும் வெளியாகவில்லை…இதனால் அங்கும் இப்படம் மாஸான வரவேற்பை பெற்று வருகிறது…இதுதவிர வெளிநாடுகளிலும் லியோ மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல் ரூ590 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது…என தகவல் வந்து இருக்கின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top