Connect with us

ஜோடியாக ஒர்கவுட் செய்து அசத்தும் சூர்யா – ஜோதிகா – வைரல் வீடியோ

Cinema News

ஜோடியாக ஒர்கவுட் செய்து அசத்தும் சூர்யா – ஜோதிகா – வைரல் வீடியோ

சூர்யா மற்றும் ஜோதிகா ஒன்றாக இணைந்து ஒர்கவுட் செய்து அசத்தும் வீடியோ தற்பொது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் இருக்கும் நட்சத்திர ஜோடிகளில் அனைவர்க்கும் மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சூர்யா – ஜோதிகா.

திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கி உள்ள நடிகை ஜோதிகா தமிழ் ஹிந்தி மலையாளம் என பல மொழி படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

அதே போல் இந்த பக்கம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான கங்குவா படத்தை தற்போது வெற்றிகரமாக நடித்து முடித்துள்ள நடிகர் சூர்யா தற்போது தான் கமிட்டான அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

பொதுவாக உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பயங்கரமாக ஒர்கவுட் செய்யும் இந்த ஜோடியின் வீடியோ அவ்வப்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாக வலம் வரும்.

அந்தவகையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஜோடியாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top