Connect with us

திருமணத்திற்கு பிறகு 2 மாதத்தில் சோபிதா துலிபாலாவின் அதிரடி முடிவு!

Featured

திருமணத்திற்கு பிறகு 2 மாதத்தில் சோபிதா துலிபாலாவின் அதிரடி முடிவு!

நாகசைதன்யா தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் நாகர்ஜுனாவின் மகன். நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து, பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

அதன் பின்னர், சோபிதாவை காதலித்து, கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். தெரிவுகளின்படி, திருமணத்திற்கு பின், சோபிதா துலிபாலாவின் தோற்றங்களில் மற்றும் புகைப்படங்களில் சில மாற்றங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னர் தாராளமான மாடர்ன் உடையில் திரையில் தோன்றிய சோபிதா, இப்போது அந்த வகையில் நடிக்கத் திட்டமிடவில்லை. குறிப்பாக, நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டார் என தகவல்கள் வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டப்பிங் முடிந்தது! செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’

More in Featured

To Top