Connect with us

சூர்யா, ஜோதிகாவின் பிள்ளைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள்: லேட்டஸ்ட் போட்டோ!

Featured

சூர்யா, ஜோதிகாவின் பிள்ளைகள் நன்றாக வளர்ந்துவிட்டார்கள்: லேட்டஸ்ட் போட்டோ!

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் “கங்குவா” திரைப்படம் வெளியானது. படம் பெரிய வசூல் எதிர்பார்க்கப்பட்டதால், கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் உள்ளார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்கள். சூர்யா அண்மையில் தனது அகரம் பவுன்டேஷனுக்காக புதிய அலுவலகம் திறந்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவரது அம்மா, அப்பா, குடும்பம், கார்த்தி குடும்பம் என அனைவரும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் சூர்யாவின் மகள் மற்றும் மகனை பார்த்த ரசிகர்கள் இருவரும் நன்றாக வளர்ந்துவிட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top