Connect with us

எடுத்த ஒரே படத்தில் வேர்ல்ட் பேமஸ் ஆன SK பட இயக்குனர் – முதல் சம்பளத்தில் வாங்கிய BMW காருடன் வைரல் போட்டோஸ்..!!!

Cinema News

எடுத்த ஒரே படத்தில் வேர்ல்ட் பேமஸ் ஆன SK பட இயக்குனர் – முதல் சம்பளத்தில் வாங்கிய BMW காருடன் வைரல் போட்டோஸ்..!!!

டான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவத்தி தான் வாங்கிய புதிய காருடன் இருக்கும் புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் டான் . இப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவத்தி இயக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார் .

ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற இப்படம் 100 கோடி வசூல் தாண்டி மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .

தான் இயக்கிய முதல் படமே 100 கோடி வசூலை கடந்ததன் காரணமாக இயக்குநர் சிபி அவர்களுக்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது . இருப்பினும் தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை .

இந்நிலையில் இயக்குநர் சிபி மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு லவ் படத்தை இயக்கப்போவதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமின்றி இந்த படத்தில் கிடைத்த முதல் சம்பளத்தில் இயக்குநர் சிபி தனக்காக ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

More in Cinema News

To Top