Connect with us

வெண்ணிற ஆடையில் இளசுகளை இழுத்த சிம்பு பட நடிகை – வைரல் போட்டோஸ்

Cinema News

வெண்ணிற ஆடையில் இளசுகளை இழுத்த சிம்பு பட நடிகை – வைரல் போட்டோஸ்

வெந்து தணிந்தது காடு படத்தின் நாயகி நடத்தி இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இளசுகள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

GVM இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படமே வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் சக்கை போடு போட்ட இப்படம் ரசிகர்கள் அமோக ஆதரவை பெற்று வெற்றிப்படமாக உருவெடுத்தது.

இந்நிலையில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் SiddhiIdnani முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஏரளமாக வர தொடங்கி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது க்யூட்டான போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்தவகையில் தற்போது வெண்ணிற ஆடையில் இவர் நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  CSK வின் இலக்கு என்னவாக இருக்கும் - சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top