Connect with us

WPL: இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்..? மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்..!!

Featured

WPL: இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார்..? மும்பை – பெங்களூரு அணிகள் இன்று மோதல்..!!

விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லமல் நடைபெற்று வரும் WPL தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் வெல்லப்போகும் அணி டெல்லி அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது.

ஐ.பி.எல் தொடரில் எந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதே அளவுக்கு பெண்களுக்கான WPL தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி கெத்தாக இறுதி போட்டிக்கு சென்றுள்ள நிலையில் அந்த அணியை எதிர்த்து எந்த அணி இறுதி போட்டியில் விளையாட போகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்த பரபரப்பான சூழலில் இன்று நடைபெறும் போட்டி மிகவும் முக்கியம் வாய்ந்தததாக பார்க்கப்படுகிறது இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதும்.

இதில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த தொடரில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top