Connect with us

ஷாலினி மற்றும் அஜித் – மகனுடன் எடுத்த Cute புகைப்படம்!குட்டி தல ரூட்டே வேறு!

Cinema News

ஷாலினி மற்றும் அஜித் – மகனுடன் எடுத்த Cute புகைப்படம்!குட்டி தல ரூட்டே வேறு!

தமிழ் சினிமாவில் மிகவும் பெரிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார்…தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்…இப்படத்திற்கு மிகுந்த அளவில் எதிர்பார்ப்பு இருக்கின்றது,யாரும் எதிர்பாரா அளவு இந்த படத்தின் ரைட்ஸ் விற்றுவிட்டதாக தகவல் சமீபத்தில் வந்து இருந்தது…

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் முடித்துவிட்ட படக்குழு,அடுத்து துபாயில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாம்…அதன் வேலைகள் தீவிரமாக இருந்து வருகின்றது..படத்தை ஜனவரிக்கு முன்பே முடிக்கவும் திட்டம் போட்டு உள்ளனராம்.

இதற்கிடையில் 5 நாட்கள் பிரேக் எடுத்து சென்னை திரும்பியுள்ளார் அஜித் குமார்…அவர் சென்னை திரும்பிய வீடியோ இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது..அங்கு பல ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்தும் இருந்தார்..அவர் அவரின் மகனை பார்க்கவும் அவருக்காக வந்ததாக தகவல் வந்து இருந்தது…

இந்நிலையில் தல அஜித் குமார் எப்படி பைக் ரைடிங் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தாலும்,அவரது மகன் ஆத்விக் தனி ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்…அவர் ரூட்டை அவரின் அம்மா ஷாலினி அடிக்கடி அப்டேட் செய்வார்…

இந்நிலையில் ஆத்விக் உடன் அஜித் மற்றும் ஷாலினி கால்பந்து கிரவுண்டில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது….தல Gentleman தான் என பலரும் ட்வீட் போட்டு வருகின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  முதல் முறை தனது முதல் காதல் குறித்து மனம்திறந்த நடிகை லாஸ்லியா..!!

More in Cinema News

To Top