Connect with us

விடாமுயற்சியால் முன்னேறிய பிரபலங்களின் வாழ்க்கை..விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

Cinema News

விடாமுயற்சியால் முன்னேறிய பிரபலங்களின் வாழ்க்கை..விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

நம்முடைய வாழ்வில் எதாவது சோர்வு நடந்தால் அதை தாண்டி வர பல சம்பவங்கள் நடக்கலாம்,அப்படி ஒன்று நடந்து வேற லெவல் இடத்தில் இருக்கும் பிரபலங்கள் பற்றி பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை வைத்து ஒரு பாடல் கூட உண்டு அதாவது – அவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைத்தனடா என்ற பாடலுக்கு தகுதியான ஒரு மனிதன்…வெள்ளை நிறம் தான் நடிப்புக்கு ஏற்றது என்ற ஒரு சொல்லை மொத்தமாக மாற்றி ஒரு மிகசிறந்த நடிகன் என்ற அடையாளத்தில் இருக்கின்றார்..

கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக தனது பயணத்தை துவங்கிய சிவாஜி ராவ் தனது 25வது வயது முதல் நடிக்க துவங்கி இன்று தனது 72 வயதில் சூப்பர் ஸ்டார் என்ற மாபெரும் புகழோடு சிறந்த கலைஞனாக விளங்க ஒரே காரணம் அவருடைய ஈடு இணையற்ற உழைப்பு மட்டுமே…அவரின் திறமை அவரை பெரிய இடத்திற்கு கொண்டு சென்றது..தலைவர் என கொண்டாடவும் வைத்து இருக்கின்றது..

அதனை போல ஷாருகான் இன்று உலக சினிமா கொண்டாடும் ஒரு நடிகராக தயாரிப்பாளராக இருக்கின்றார்…மாபெரும் நடிராக இருக்கும் இவர் பல அவமானங்களையும் தடைகளையும் கடந்து வந்த ஒரு மனிதன் தான்…சின்னத்திரை நடிகராக தனது வாழ்க்கையை துவங்கி ஷாருக் இப்போது பலநூறு கோடிக்கு சொந்தக்காரராக இருக்கின்றார்….

அதன்பின் அதிகமாக கொண்டாடபடுபவர் நம்ம தல தோனி இவரின் சிறு வயது முதல் Foot Ball மேல் கொண்ட ஆர்வம் நாளடைவில் அவருக்கு கிரிக்கெட் மீது மாறியது…அதற்காக உழைக்கவும் ஆரம்பித்தார்..அதில் சிறந்து அவர் விளங்கினார்…2001ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இந்திய ரயில்வேயில் TTRஆகவும் பணியாற்றியுள்ளார் என்பது நாம் படத்தை பார்த்து அறிந்து இருப்போம்….

நடுத்தர குடும்பம் தான் என்றபோது அதற்கிடையே இருந்த விடாமுயற்சியும் உழைப்பும் அவரை இன்று உலக அரங்கில் தல என்ற கொண்டாட பட வைக்கிறது..அதனை போல இவர் 1000 கோடிக்கு சொந்தக்காரராகவும் இருக்கின்றார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலும் கலவரமும் கலந்த அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

More in Cinema News

To Top