Connect with us

சார்பட்டா 2 படப்பிடிப்பு காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதிய தகவல்கள்!

Featured

சார்பட்டா 2 படப்பிடிப்பு காத்திருக்கும் ரசிகர்களுக்கு புதிய தகவல்கள்!

2022ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான சார்பட்டா திரைப்படம், ரசிகர்களிடத்தில் மிகுந்த வெற்றியை பெற்றது. பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, ஜான் கோக்கன், துஷாரா விஜயன் மற்றும் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்கில் வெளியாவிட்டது என்பது ரசிகர்களின் வருத்தமாக இருந்தது. இதன் இரண்டாம் பாகமான சார்பட்டா 2 பற்றிய அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தாலும், படப்பிடிப்பு பற்றிய அப்டேட் இல்லை.

இந்நிலையில், ஆர்யா சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம், இந்த படம் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா மெஹந்தி விழா முடிந்ததா? ரசிகர்கள் உற்சாகம்

More in Featured

To Top