Connect with us

மகாராஜா: பாகுபலி 2 வசூலை முறியடித்த மாபெரும் சாதனை!

Featured

மகாராஜா: பாகுபலி 2 வசூலை முறியடித்த மாபெரும் சாதனை!

இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “மகாராஜா” திரைப்படம், சீனாவில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த திரைப்படம், உலகளவில் ரூ. 110 கோடி வசூல் செய்த பிறகு, சீனாவில் இதுவரை ரூ. 95 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ள நிலையில், மொத்த வசூல் ரூ. 205 கோடி வரை சென்றுள்ளது.

இந்த வசூல் சாதனையின் மூலம், “மகாராஜா” படம் சீனாவில் “பாகுபலி 2” திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. “பாகுபலி 2” படம் சீனாவில் ரூ. 80 கோடி வசூல் செய்திருந்த நிலையில், “மகாராஜா” இதனை கடந்துவிட்டது. இது சீனாவின் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில், “மகாராஜா” படமானது, சீனாவில் ரூ. 100 கோடி வசூல் செய்து மேலும் ஒரு சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், இந்த படம் உலகளவில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக சீனாவில்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top