Connect with us

புஷ்பா 2: உலகளவில் இதுவரை செய்த வசூல்!

Featured

புஷ்பா 2: உலகளவில் இதுவரை செய்த வசூல்!

2024ஆம் ஆண்டில் அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படமாக புஷ்பா 2 பார்க்கப்படுகிறது. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்தனர்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்தார். மேலும், சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார்.

வசூல் ரீதியாக, புஷ்பா 2 திரைப்படம் 16 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்து சாதனை படைத்துள்ளது. உலகளவில் இதுவரை ரூ. 1500 கோடி வசூல் செய்துள்ள இந்த திரைப்படம், தென்னிந்திய சினிமாவில் ரூ. 1500 கோடியை கடந்த இரண்டாவது திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

இந்த சாதனை படைத்த புஷ்பா 2, சினிமா உலகில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top