Connect with us

சமந்தா திருமண மோதிரத்தை எப்படி மாற்றினார்? பாருங்க!

Featured

சமந்தா திருமண மோதிரத்தை எப்படி மாற்றினார்? பாருங்க!

நடிகை சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் முன்னேறியவர். மாடலிங் துறையில் தனது பயணத்தை ரூ. 500க்கு தொடங்கிய சமந்தா, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் பெறுவதோடு, மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார்.

சினிமாவில் நடிக்க தொடங்கியதும், சமந்தா தனது சொந்த தொழிலையும் தொடங்கினார். அவரது Saaki ஆடைக்கான தொழில் தற்போது சூப்பராக முன்னேறி இருக்கின்றது.

சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சமந்தா, தனி வாழ்க்கையில் சோகம் அனுபவித்தார். காதலித்து திருமணம் செய்த வாழ்க்கை நிலைக்கவில்லை, அது விவாகரத்தில் முடிந்துவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன், தனது திருமண உடையை கருப்பு நிறத்தில் மாற்றி புதிய உடையாக அணிந்திருந்த சமந்தா, தற்போது ரூ. 48 லட்சம் மதிப்புள்ள நிச்சயதார்த்த மோதிரத்தை பெடண்டாக மாற்றியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Featured

To Top