Connect with us

நடிகை விஜய் ஒரு சூப்பர் ஹீரோ…சமந்தா சொல்லிய சூப்பர் தகவல்!

Cinema News

நடிகை விஜய் ஒரு சூப்பர் ஹீரோ…சமந்தா சொல்லிய சூப்பர் தகவல்!

ஹாலிவுட் திரைப்படமான தி மார்வெல்ஸ் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருக்கின்றது…மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸின் 33 வது படமான இதை நியா டகோஸ்டா என்பவர் தான் இயக்கி இருக்கின்றார்.

இதில் ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல் ஜாக்சன், சியோ-ஜுன் பார்க், ஜாவே அஸ்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்…அவர்களை பார்க்கவே அதிகமாக ரசிகர்கள் இருக்கின்றனர்…

இந்தப் படம் தமிழ்,தெலுங்கு,இந்தி,ஆங்கில மொழிகளில் வெளியாகின்றன…இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்துக்கு நடிகை சமந்தா தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார்…அவர் டப்பிங் எப்படி பேசியுள்ளார் என அனைவருமே பார்க்க ஆவலாக இருக்கின்றனர்…

ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா, கேப்டன் மார்வெல் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ…எனக்கு எப்போதும் இது Favourite ஒன்றாகும்…

இந்தப் படத்தில் மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள் தீமைக்கு எதிரான போரில் இருப்பார்கள் என்றார்…நடிகை சமந்தா அவரிடம் மார்வெல் படத்தில் எந்தெந்த இந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது…

அதற்கு, அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா பொருத்தமாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்..அதனால் இவர் பேசிய இந்த தகவல் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

More in Cinema News

To Top