Connect with us

காஞ்சனா படத்தில் இவரா…யார் முதலில் நடிக்க இருந்தார் தெரியுமா??

Cinema News

காஞ்சனா படத்தில் இவரா…யார் முதலில் நடிக்க இருந்தார் தெரியுமா??

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று தான் காஞ்சனா…இப்படத்திற்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது….முனி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் முனி 2 என குறிப்பிட்டு காஞ்சனா முதல் பாகத்தை எடுத்தார்…இது யாருமே எதிர்பார்க்காத வகையில் மிக பெரிய ஹிட்டாக அமைந்தது…

பின் காஞ்சனா 2,காஞ்சனா 3 என தொடர்ந்து அதே பாணியில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்….

அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பேசவும் பட்டிருந்தது…இதில் காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனையும் படைத்தது.அதனால் இவரின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்றது…

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காஞ்சனா 2 குறித்து இதுவரை பலருக்கும் தெரியாத விஷயத்தை பற்றி பேசியுள்ளார்.அது அவர் ரசிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் செம ஷாக் கொடுத்தது அதாவது இந்த படத்தில் முதலில் இவர் தான் நடிக்க இருந்தாராம்…

காஞ்சனா 2 படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ரஜினியிடம் தான் பேசினேன்.ஆனால் அது நடக்கவில்லை என கூறியுள்ளார்…அதாவது இதில் அவர் செய்தால் மாஸ் இருக்குமா என யோசித்து விட்டுட்டேன் என சொல்லி இருந்தார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் மேடையில் டிடிஎஃப் வாசன் சொன்ன பதில்... கைதட்டி ஆரவாரம் செய்த ரசிகர்கள்! கடுப்பான ரம்யா கிருஷ்ணன்!

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top