Connect with us

அச்சச்சோ! தொப்பை வந்திடுச்சு – ரித்திகா சிங்கின் வொர்க்அவுட்.. வீடியோ இதோ

Featured

அச்சச்சோ! தொப்பை வந்திடுச்சு – ரித்திகா சிங்கின் வொர்க்அவுட்.. வீடியோ இதோ

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை, கிங் ஆஃப் கோதா, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ரஜினி நடித்த ‘வேட்டையன்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருக்கும் ரித்திகா, அண்மையில் ஒரு முக்கிய வீடியோவைக் வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடை அதிகமாகி விட்டது என்பதை உணர்ந்த உடனே, ஹெவி ஒர்க் அவுட் செய்து, அதைக் குறைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். உடல் எடை அதிகமாக இருந்தபோதையதும், பிறகு குறைந்ததையும் வீடியோவாக பகிர்ந்துள்ளார். ரித்திகாவின் இந்த டெடிக்கேஷன், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'டியூட்' படத்துக்குப் பிறகு பிரதீப்பின் அடுத்த திட்டம்: ஏஜிஎஸ் புரொடக்ஷனுடன் கூட்டணி

More in Featured

To Top