Connect with us

விஜய் ஏர்போர்ட் வருகையில் பரபரப்பு! மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது!

Featured

விஜய் ஏர்போர்ட் வருகையில் பரபரப்பு! மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது!

நடிகர் விஜய் நடித்துவரும் “ஜனநாயகன்” படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வாரமாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.

ஷூட்டிங் முடிந்த பிறகு, இன்று விஜய் சென்னைக்கு திரும்புவதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.

விஜய் விமான நிலையம் உள்ளே நுழையும்போது, அவருடன் வந்த பாதுகாப்பு பணியாளர்கள், ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் தள்ளி நகர்த்த முயன்றனர். இந்த தள்ளுமுள்ளு முற்றிலும் மோதலாக மாறியது. அந்த மோதலில் ஒரு பவுன்சருக்கு அடிபட்டதாகவும், அவரது சட்டை கிழிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top