Connect with us

கோலிக்கு பின் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் – சவுர கங்குலி புகழாரம்

Featured

கோலிக்கு பின் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான் – சவுர கங்குலி புகழாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்தான் என இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இளம் நட்சத்திர வீரராக வலம் வருபவர் ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன் கோரமான கார் விபத்தில் சிக்கிய பண்ட் அதில் இருந்து மீண்டும் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாட்டில் கலக்கி வருகிறார்.

கடந்த IPL தொடரில் மீண்டும் பழையபடி களமிறங்கிய ரிஷப் பண்ட் தற்போது இந்திய அணியில் விளையாடும் அளவிற்கு உடல்தகுதி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்குப் பிறகு இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்தான் என இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் என வந்துவிட்டால் ரிஷப் பண்ட் மிகவும் ஸ்பெஷலான வீரர் என்றும் டி20, ODI போட்டிகளில் அவர் இன்னும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர் எனவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி - மணி ரத்னம்: 34 ஆண்டுகள் கழித்து மாபெரும் கூட்டணி மீண்டும்!

More in Featured

To Top