Connect with us

பூர்ணிமாவை காப்பாற்றிய Biggboss..என்ன காரணம் தெரியுமா??

Bigg Boss Tamil Season 7

பூர்ணிமாவை காப்பாற்றிய Biggboss..என்ன காரணம் தெரியுமா??

கடந்த வாரம் முழுக்க பிக்பாஸை மக்கள் பல கேள்விகளை கேட்டனர்…..எனவே கமல் ஹாசன் தரமான விளக்கம் கொடுப்பார் என்றும் மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்டோரை கண்டிப்பார் என்றும் ரசிகர்கள் நினைத்தனர்.ஆனால் சனி, ஞாயிறில் கமல் ஹாசனின் பேச்சை பார்த்த ரசிகர்களில் விட்டுக்கொடுக்காமல் திட்டி என்ன பயன் என பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்..

நிலைமை இப்படி இருக்க கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்தவர்களில் பூர்ணிமா எவிக்ட் செய்யப்படுவார் என்று தகவல் பரவியது..ஆனால் ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார். ..ஐஷுவும் எவிக்ட் செய்யப்பட வேண்டியவர்தான் அவரும் மாயாவின் Bullying கேங்கில் ஒருவர்தான் என்று இருந்தாலும் முதலில் போக வேண்டியது பூர்ணிமா என பலர் சொல்லி வந்தனர்..

இந்நிலையில் பூர்ணிமாவுக்கு பதில் ஐஷு வெளியே போனதற்கான காரணம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது, பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டபோது அவர் நன்றாகவே விளையாடிவந்தார். அதை பார்த்து ஐஷுவின் குடும்பத்தினரும் ஹேப்பி மூடில்தான் இருந்தனராம்.

அதன் பின்பு தான் நிக்சனுடன் ஏற்பட்ட பழக்கம் அவருக்கு வெளியில் கெட்ட பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தார்களாம்…. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவை தொடர்புகொண்ட அவர்கள் அவள் விளையாண்டது போதும்.. எங்களுக்கு அவளின் பணமோ புகழோ தேவையில்லை அனுப்புங்க என சொல்லி விட்டனராம் அதனாலே மாற்றம் நடந்ததாக தெரிகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சினிமாவில் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் - நடிகை நிகிலா விமல் ஓபன் டாக்..!!

More in Bigg Boss Tamil Season 7

To Top