Connect with us

எப்படி இருந்த மனுஷன்..கண்கலங்க வைத்த விஜயகாந்தின் புகைப்படம்!

Cinema News

எப்படி இருந்த மனுஷன்..கண்கலங்க வைத்த விஜயகாந்தின் புகைப்படம்!

தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் அவர்கள்..திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் அவர்..பல மக்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பலருக்கு நிறைய உதவிகளை செய்து இருக்கின்றார்..

விஜயகாந்த் என்றாலே தைரியம் என்று அனைவரும் சொல்வார்கள்…அப்படி இருந்தவர் தான் இவர்…தன் எதிரில் எந்த தவறு நடந்தாலும் தைரியமாக தட்டி கேட்டவர்…

யாருக்கும் பயப்படாத விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருமே அரசியலில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே தேமுதிக என்ற கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளையும் பெற்று இருவரையுமே புருவம் உயர்த்த செய்தார்..அப்படி ஒரு சவாலான அரசியல் தலைவராக இருந்தார்..

அரசியலிலும் பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் அரசியல் தளத்தில் அவரது மவுசு குறைய ஆரம்பித்தது…

அதன் கூடவே உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பிய அவர் கடந்த சில வருடங்களாகவே ரொம்ப மோசமாக இருக்கின்றார்,பலரும் வருத்தமாக இதனை பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்,இந்நிலையில் ஒரு போட்டோ வந்து மனதை வருடி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சினிமாவில் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும் - நடிகை நிகிலா விமல் ஓபன் டாக்..!!

More in Cinema News

To Top