Connect with us

கிறிஸ்டோபரை காண ரெடியா : மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி..!!

Cinema News

கிறிஸ்டோபரை காண ரெடியா : மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி..!!

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த சூப்பர் ஹிட் திரில்லர் படங்களில் அனைவரையும் நடுநடுங்க வைத்த திரைப்படம் எது என்றால் அது ராட்சசன் திரைப்படம் தான் .

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இப்படத்தின் அணைத்து கதாபாத்திரங்களின் வீரியமும் இன்றும் மக்கள் மனதில் நின்று கதை சொல்கிறது .

முண்டாசுப்பட்டி என்ற படத்தின் மூலம் உருவான இந்த கூட்டணி இன்று தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டங்களில் ஒன்றாக வலம் வருகிறது .

இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது . விஷ்ணு விஷால் மற்றும் ரேம் குமார் இயக்கத்தில் உயர்வாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் மாபெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறது.

இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தில் இருந்து தற்போது சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை சாம் விஷால் கொடுத்துள்ளார் .

சிறப்பாக நடைபெற்று வரும்,இந்த படத்தின் மூன்றாம்கட்டத்தை எட்டி உள்ளதாகவும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார் .

இதோடு இயக்குனர் ராம் குமாருடன் இருக்கும் புகைப்படத்தையும் அந்த பதிவில் விஷ்ணு விஷால் போட்டுள்ளார் .

விஷ்ணு விஷால் போட்டுள்ள இந்த பதிவு தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மோகன்லாலின் 360வது படம் குறித்து வெளியான தாறுமாறு அப்டேட்..!!!

More in Cinema News

To Top