Connect with us

பாடகியுடன் திருமணத்திற்கு வந்த ரவி மோகன்: ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பூ, ராதிகா!

Featured

பாடகியுடன் திருமணத்திற்கு வந்த ரவி மோகன்: ஆர்த்திக்கு ஆதரவாக குஷ்பூ, ராதிகா!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ள நிலையில், ஆர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடப்பது.

இந்த சமயத்தில், ரவி மோகன் பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது முழுமையாக உண்மையற்றது, நாங்கள் நல்ல நண்பர்களே என்றார் ரவி மோகன்.

இந்த நிலையில், நேற்று தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்தில், கிசுகிசுக்கப்பட்ட பாடகியுடன் ஜோடியாக வந்திருந்தார் ரவி மோகன். இதன் காரணமாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இதுகுறித்து, கடும் கோபத்துடன் ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தற்போது பிரபல நடிகைகள் குஷ்பூ மற்றும் ராதிகா ஆகியோர் தங்களது ஆதரவை ஆர்த்திக்கு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top