Connect with us

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… இது சூர்யாவுக்காக எடுத்த முடிவா?

Featured

மீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி… இது சூர்யாவுக்காக எடுத்த முடிவா?

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கி வருகிறார்.
இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சூர்யாவின் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், கார்த்தியின் சர்தார் 2 படம் பின்னோக்கி தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்கான முக்கிய காரணம், விஜய்யின் ஜனநாயகன் படம். இரண்டு படங்களும் முதலில் தீபாவளிக்கே வர திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போது, ஜனநாயகன் படம் 2026 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் கார்த்தியின் சர்தார் 2 படமும் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 2026 பொங்கலுக்கு ஜனநாயகனும், சர்தார் 2 உம் நேரடியாக மோதவிருக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top