Connect with us

ஐசரி கணேஷின் மகள் திருமணம்: 1000 பவுன் தங்கம் மற்றும் ரொக்கம் எவ்வளவு தெரியுமா?

Featured

ஐசரி கணேஷின் மகள் திருமணம்: 1000 பவுன் தங்கம் மற்றும் ரொக்கம் எவ்வளவு தெரியுமா?

வேல்ஸ் நிறுவனம், கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். ஐசரி கணேஷ் இந்த நிறுவனத்தை வழிநடத்துகிறார். இந்த நிறுவனம், அகத்தியா, சுமோ போன்ற படங்களை தயாரித்துள்ளது. தற்போது, ஜீனி, மூக்குத்தி அம்மன் 2, டயங்கரம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இதில், விஜே சித்து “டயங்கரம்” படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார்.

அந்த படத்திற்கு சமீபத்தில் ஒரு அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐசரி கணேஷின் மகளுக்கு சென்னையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், கார்த்தி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

மேலும், வேல்ஸ் நிறுவனம் “ஜீனி” என்ற படத்தையும் தயாரிக்கின்றது. இதுவரை, “தேவி”, “போகன்”, “எல்கேஜி”, “கோமாளி”, “மூக்குத்தி அம்மன்” போன்ற பல ஹிட்ட் படங்களை தயாரித்தது. இப்போது, ஐசரி கணேஷின் மகளுக்கான திருமணத்திற்கு 30 கோடி ரூபாயும், 200 வகையான உணவுகளும், 1000 பவுன் நகையும் பயன்படுத்தப்பட்டன. 5,000 கோடி ரூபாய் வரதட்சணையாக அவர் தருவதாக சொல்கிறார்கள். இதற்கிடையில், மாலத்தீவில் விழா ஒன்றும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அப்படி, ஐசரி கணேஷ் தனது மகளுக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அகில் திருமண வரவேற்பில் மகேஷ் பாபு அணிந்த டி-ஷர்ட் விலை இத்தனை லட்சமா?

More in Featured

To Top