Connect with us

வீல் சேரில் வந்த ராஷ்மிகா, உதவிய ஹீரோ! வைரலாகும் வீடியோ..

Featured

வீல் சேரில் வந்த ராஷ்மிகா, உதவிய ஹீரோ! வைரலாகும் வீடியோ..

நடிகை ராஷ்மிகா சமீபத்தில் ஜிம் ஒர்கவுட் செய்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அந்த கடின சூழ்நிலையிலும் அவர் தனது அடுத்த பாலிவுட் படமான “Chhaava” ப்ரோமோஷனில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த வரலாற்று படம், விக்கி கௌஷல் ஹீரோவாக நடித்துள்ளது. படம் பிப்ரவரி 14ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இன்று ஹைதராபாத்தில் “Chhaava” பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிக்கு ராஷ்மிகா வீல் சேரில் மேடைக்கு வந்து இருக்கிறார்.
சேரை தள்ளிக் கொண்டு வந்தது, விக்கி கௌஷல் தான்.

மேடையில் அவர் வீல் சேரில் இருந்து எழுந்து, அமர கஷ்டப்பட்ட போது, விக்கி அவருக்கு உதவி செய்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இயக்குநர் ஆகும் அமரன் பட நடிகை! ஷாக்கிங் தகவல்!

More in Featured

To Top