Connect with us

கீர்த்தி சுரேஷ்: தமிழ் பெண்ணாக மாறி மீண்டும் திருமண கொண்டாட்டம்!

Featured

கீர்த்தி சுரேஷ்: தமிழ் பெண்ணாக மாறி மீண்டும் திருமண கொண்டாட்டம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவராக பிரபலமானவர். அவர், தனது 15 வருட காதலர் ஆன்டனி உடன் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.

அவர் ஹிந்தியில் அறிமுகமான படம் ‘பேபி ஜான்’. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அந்த படத்தை தயாரித்த அட்லீக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அனைத்தையும் தவிர, கீர்த்தி சுரேஷ் தனது திருமண கொண்டாட்டங்களில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் அவர் கேரள பெண் உடையில் திருமணத்தை உறவினர்களுடன் கொண்டாடி, அந்த புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

இப்போது, தமிழ் பெண் போல புது லுக்கில் மாறி மீண்டும் திருமணத்தை கொண்டாட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன் புகைப்படங்களும் தற்போது வைரலாகி இருக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top