Connect with us

ராம் சரணின் புதிய பட அறிவிப்பு: ஃபஸ்ட் லுக் வெளியானது!

Featured

ராம் சரணின் புதிய பட அறிவிப்பு: ஃபஸ்ட் லுக் வெளியானது!

நடிகர் ராம் சரண், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகன், தற்போது புதிய படத் தொடர்பாக பலத்த கவனத்தை பெற்றுள்ளார். கடைசியாக, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “கேம் சேஞ்சர்” என்ற படத்தில் நடித்த ராம் சரண், அந்தப் படம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இன்று, ராம் சரண் பிறந்த நாளுக்க special ஆக, அவருடைய புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை புச்சிபாபுசனா இயக்குகிறார், இதில் ராம் சரண் நாயகனாக நடிக்க, ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களில் சிவராஜ்குமார், ஜகபதிபாபு மற்றும் திவ்யன்டு ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார், மற்றும் Vriddhi Cinemas இப்படத்தை தயாரிக்கின்றனர். ராம் சரணின் 16வது படத்திற்கு “Peddi” என பெயர் வைத்துள்ளனர். இப்போது, இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top