Connect with us

“அப்பாவின் வாழ்க்கை திரையில்… சூரியின் உணர்ச்சிப் படம்”

Cinema News

“அப்பாவின் வாழ்க்கை திரையில்… சூரியின் உணர்ச்சிப் படம்”

நடிகர் சூரி சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில், தனது அப்பாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை எழுதியுள்ளதாகவும், அதனை திரைப்படமாக உருவாக்கி தானே அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து வலுவான கதாபாத்திரங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்த சூரி, இப்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தனிப்பட்ட கதையை திரையில் கொண்டு வர இருப்பதால், இந்த படம் அவரது கேரியரில் ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என பார்க்கப்படுகிறது. உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த முயற்சி, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top