Connect with us

கருப்பு சட்டை அணிந்து மாஸாக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினியின் கூலி படக்குழு..!!

Cinema News

கருப்பு சட்டை அணிந்து மாஸாக தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினியின் கூலி படக்குழு..!!

லோகேஷ் – ரஜினி காம்போவில் கூலி திரைப்படம் சிறப்பாக தரமாக தயாராகி வரும் நிலையில் தற்போது கருப்பு சட்டை அணிந்து தீபாவளி வாழ்த்தை மாஸாக தெரிவித்துள்ளது.

ஆக்சன் படங்களுக்கு பெயர்போன இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது அடுத்த குறியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேல் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதல் முறை யூனிவெர்சஸ் என்ற புதிய உத்தியை கொண்டுவந்துள்ள இவர் . தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து எந்த மாதிரியான படத்தை உருவாக்கி வருகிறார் . இதுவும் LCU வில் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது கூலி படக்குழு மாஸாக தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் . ரஜினி, உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் வேட்டியில் குழு புகைப்படம் எடுத்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top