Connect with us

மீண்டும் காவல் அதிகாரியாக மிரட்டும் ரஜினி – வெளியானது வேட்டையன் படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

மீண்டும் காவல் அதிகாரியாக மிரட்டும் ரஜினி – வெளியானது வேட்டையன் படத்தின் ட்ரைலர்..!!

ஞானவேல் – ரஜினிகாந்த் காம்போவில் பட்டாசாக உருவாகி உள்ள வேட்டையன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவின் மாபெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அனல் பறக்க உருவாகி உள்ள திரைப்படமே வேட்டையன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படத்தில் அவருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் அசர வைக்கும் அதிரடியான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ வேட்டையனின் ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top