Connect with us

சென்னை டென்னிஸ் மைதானத்தில் விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்..!!

Featured

சென்னை டென்னிஸ் மைதானத்தில் விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன்..!!

சென்னையில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ் பெயரில் பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது.

1970ல் மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அமிர்தராஜ், 4 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார்.

தமிழகத்திற்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்த அவரை போற்றும் வகையில்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பெவிலியனுக்கு டென்னிஸ் வீரர் அமிர்தராஜின் பெயரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூட்டியுள்ளார்.

சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமிர்தராஜின் பெயர் கொண்ட பெவிலியன் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பட்டென பிளந்த மேடை நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன் - திக் திக் வீடியோ..!!

More in Featured

To Top