Connect with us

“புஷ்பா வெறும் நேஷ்னல்னு நெனச்சியா.. இன்டர்நேஷ்னல்” வெளியானது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்..!!

Cinema News

“புஷ்பா வெறும் நேஷ்னல்னு நெனச்சியா.. இன்டர்நேஷ்னல்” வெளியானது புஷ்பா 2 படத்தின் ட்ரைலர்..!!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள தாறுமாறாக உருவாகி உள்ள ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் படு மிரட்டலாக உருவாகி உள்ள திரைப்படமே புஷ்பா 2 . சுகுமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.

இந்நிலையில் ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி தற்போது ரிலீசுக்கு தரமாக தயாராகி உள்ளது .

அதன்படி இப்படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இதோ உங்களுக்காக..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top