Connect with us

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் ‘தினம் தினமும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!!

Cinema News

வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்தின் ‘தினம் தினமும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது..!!

வெற்றி மாறன் இயக்கத்தில் படபடவென உருவாகி உள்ள விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷ இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறனின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று விடுதலை .

சூரி , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான இப்படம் அமோக வரவேற்பை பெற்று படத்தில் உழைத்த அனைவர்க்கும் தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இதற்கெல்லாம் மேல் சூரி என்ற நகைச்சுவை நடிகரை கதையின் நாயகனாக மாற்றி பட்டை சீவி நமக்கு இப்படம் கொடுத்துள்ளது .

இப்படம் கொடுத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ‘தினம் தினமும்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூரி , விஜய்சேதுபதி , மஞ்சு வாரியர் நடிப்பில் இசைஞானியின் இசையில் உருவாகி உள்ள ‘தினம் தினமும்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இதோ உங்களுக்காக…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Cinema News

To Top