Connect with us

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் 3rd லுக் போஸ்டர் வெளியானது..!!

Cinema News

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் 3rd லுக் போஸ்டர் வெளியானது..!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் 3rd லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

எத்திசைக்கும் படர்ந்து விரிந்திருக்கும் தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடிப்பது போல் முதல் படத்திலேயே சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்று இயக்குநராகவும் ஹீரோவாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இவரது இரண்டாவது படமான லவ் டுடே படமும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று 100 கலைசனை எட்டிய நிலையில் இவரது அடுத்த படம் குறித்த அதிரடியான அறிவிப்பு வெளியாகி அனைவரையும் குஷியாகியது.

AGS நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் டிராகன் படத்தில் தான் பிரதீப் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் . இதுகுறித்த 2 போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் 3 ஆவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top