Connect with us

வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

Featured

வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!!

வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச அணி டெஸ்ட் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு ஆணிகளுக்கிடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி தொடரை கைப்பற்றி கெத்துக்காட்டியது.

இதையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 3 ஆவது T20 போட்டியில் இரு அணிகளும் விளையாடுகிறது . இந்த போட்டியில் வாங்க தேச அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது .

இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெறுமா இல்லையா என்பதை நாம காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top