Connect with us

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் விஜய் குறித்து பரபரப்பு கருத்து!

Featured

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் விஜய் குறித்து பரபரப்பு கருத்து!

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நகைச்சுவையின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அவருடைய பேச்சு எப்போதுமே நகைச்சுவையாக இருக்கும். அதேபோல், இவருடைய படங்களில் நடிக்கும் நகைச்சுவை காட்சிகளும் ரசிகர்களை குளங்க வைத்து, அனைவரையும் சிரிக்க வைக்கும். மேலும், “லத்திகா” திரைப்படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

சமீபத்தில், நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பத்திரிகையாளர்களுடன் பேசியபோது, தளபதி விஜயின் அரசியல் பற்றி பேசினார். அவர் கூறியதாவது: “முதலில் விஜயை களத்திற்கு வர சொல்லுங்கள். விஜய் எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து நிற்பேன்.” இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top