Connect with us

வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

Featured

வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே. சூர்யா சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன்களில், டாப் 5-ல் இடம்பிடிக்கக் கூடிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக தனது திரை பயணத்தை துவங்கிய இவர், இப்போது சிறந்த வில்லனாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான “வீர தீர சூரன்” படத்தில், விக்ரமுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா முதன்முறையாக நடித்துள்ளார். இந்த படம், நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், “வீர தீர சூரன்” படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே. சூர்யா ரூ. 2 கோடி சம்பளம் பெற்றதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top