Connect with us

சீதாவை விவாகரத்து செய்த பிறகு மறுமணம் ஏன்? – பர்த்திபன் ஓபனாக விளக்கம்!

Featured

சீதாவை விவாகரத்து செய்த பிறகு மறுமணம் ஏன்? – பர்த்திபன் ஓபனாக விளக்கம்!

பர்த்திபன் எப்போதும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைக்கும் பிரபலங்களில் முக்கியமானவர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர், வித்தியாசமான படைப்புகளுக்கு எப்போதும் பெயர் பெற்றவர்.
இயக்குனர் என்பதை தாண்டி தற்போது நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார்.

பர்த்திபன், 1990-ம் ஆண்டு நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்தார்.
இவர்களுக்கு கீர்த்தனா, ராக்கி, அபிநயா என 3 குழந்தைகள் உள்ளனர்.
11 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பிறகு, 2001-ம் ஆண்டு கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

மறுமணம் செய்யாதது குறித்து, பர்த்திபன் கூறியதாவது,
“சீதாவிற்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Neelira” – இயக்குநர்கள் பாராட்டில் மின்னும் படம்!

More in Featured

To Top