Connect with us

மிகவும் வித்தியாசமான கதைக்களம்..ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் | Trailer Video Here

Cinema News

மிகவும் வித்தியாசமான கதைக்களம்..ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் | Trailer Video Here

நம் தமிழில் மக்களை வென்றால் கண்டிப்பாக நல்ல இடத்திற்கு போகலாம்..அப்படி குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ளார் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள்…

தனித்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் இவர்…ஹரிஷ் கல்யாண் அடுத்த படமான பார்க்கிங் பற்றி அடிக்கடி தகவல் வருகின்றது…

இரண்டு கார்களும், நெருக்கு நேராக மோதிக் கொள்ளும் வேகத்திலும் இடையில் பார்க்கிங் என பெயர் பொருத்தப்பட்டு ஒரு போஸ்டர் முதலில் வந்தது.இந்த போஸ்டர் படத்தை பற்றி ஒரு பார்வை கொண்டு வந்தது.

திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நிறைய positive விமர்சனம் வந்திருந்தது…..திட்டமிட்டபடி அழகாக உருவாகி இருக்கும் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.நாயகியாக இந்துஜா நடித்து உள்ளார்…இந்த படத்தில் ஐடி நிறுவனத்தின் ஊழியராக ஹரிஷ் கல்யாண் நடித்து உளளதாக கூறப்படுகிறது.

எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் இந்துஜா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று இருக்கிறது விரைவில் பாடல்கள் வரும் என சொல்லப்படுகின்றது.

சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார்…இந்நிலையில் தற்போது பார்க்கிங் படத்தின் Trailer வந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது அதனால் நிச்சயம் இது குடும்பங்களிடன் செல்லும் வித படம் என இதனை பார்க்கும்போது தெரிகின்றது..என்ன நடக்க இருக்கு என பொறுத்து இருந்து பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..!!!

More in Cinema News

To Top