Connect with us

தமிழ் சினிமாவில் புதிய இடத்தை பிடித்து இருக்கும் ஜிகர்தண்டா Double X..!

Cinema News

தமிழ் சினிமாவில் புதிய இடத்தை பிடித்து இருக்கும் ஜிகர்தண்டா Double X..!

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைபபடம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து வருகின்றது அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்…அதனால் படக்குழு இப்போது நிறைய ஊர்களுக்கு சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்….

இந்த படத்தின் ஸ்பெஷல் ரிசல்ட் வந்து இணையத்தில் பேசப்பட்டும் வருகின்றது..பல பிரபலங்களும் இப்படத்தை பற்றி பேசுகின்றனர்…

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இன்றும் கூட இந்த முதல் பாகத்தை கொண்டாடி வருகின்றனர்,அதனை போல பலரும் இப்படத்தை பற்றி இன்றும் பேசுகின்றனர்…

ஜிகர்தண்டாவின் கதை வடிவம் தான் இரண்டாம் பாகம் என்பதால் இந்த பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…

இப்படி சிறப்பாக ஓடி வரும் நிலையில் ஒரு சாதனையை படைத்தது இருக்கின்றது..அதாவது Box Office வசூலில் இதுவரை 48 கோடியை தாண்டி இருக்கின்றது அதனை போல நிறைய படங்களுக்கு இது முன்னுதாரணமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது..இபபடத்தின் திரையரங்க எண்ணிக்கை கூட 100 அதிகம் ஆகி இருக்கின்றது..பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க இருக்கின்றது என்று…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

More in Cinema News

To Top