Connect with us

பாபநாசம்: முதலில் கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் – ஜீது ஜோசப் ஓபன் டாக்..

Featured

பாபநாசம்: முதலில் கமல்ஹாசன் தான் நடிக்க இருந்தார் – ஜீது ஜோசப் ஓபன் டாக்..

மலையாள சினிமாவில் சிறந்த இயக்குனர்களுள் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் ஜீது ஜோசப். இவரது இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான பாபநாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

செம ஹிட்டான இந்த படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதேபோல், சீனா மற்றும் கொரியா போன்ற உலக மொழிகளிலும் இந்தக் கதை ரீமேக் ஆனது. பாபநாசம் திரைப்படம் 2015ஆம் ஆண்டு தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. பாபநாசம் படத்தில் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் போலீஸ் தாக்குதல் போன்ற காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு பிடிக்காது என நினைத்தார்.

இதற்கிடையே கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, இந்த செய்தியை கேள்விப்பட்ட ரஜினிகாந்த், “சூப்பர் வாழ்த்துக்கள்” என தனது ஸ்டைலில் வாழ்த்தினார். தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தமிழிலும் பாபநாசம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் இயக்குனர் ஜீது ஜோசப் பாபநாசம் படத்தைப் பற்றி ஒரு முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்..

More in Featured

To Top