Connect with us

நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய இயக்குனர் மித்ரன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Cinema News

நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கிய இயக்குனர் மித்ரன்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

இயக்குனர் பி எஸ் மித்ரனின் பேச்சு வைரல் ஆகி வருகின்றது…அதாவது அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செம ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் நானும் சிகரெட் பிடித்தேன்…

அது தான் எனக்கு நடந்தது…சினிமா நிச்சயமாக சமூகத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.ஆனால் அது ஒரே நாளில் இருக்காது என்றும் பல காலங்களை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்..இவர் பேசியது வைரல் ஆகி வருகின்றது..

பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் கூடத்தான் டாஸ்மாக் இருக்கு மாணவர்கள் என்ன ரெண்டு ரவுண்டு போட்டு விட்டா ஸ்கூலுக்கு போறாங்க என்றும் நான் சிகரெட் பிடிச்சா என் ரசிகர்கள் பிடிக்க மாட்டாங்க என விஜய் லியோ வெற்றி விழாவில் பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மித்ரன் பேசியுள்ளார்…அதாவது சினிமாவை பின்பற்றும் பலரும் இதனை செய்வார்கள் என பேசி இருந்தார் அவர்…

பல இடங்களில் பள்ளி மாணவிகளே சரக்கு அடிக்கும் வீடியோக்களே சோஷியல் மீடியாவில் வலம் வருவதை எல்லாம் விஜய் பார்க்கவில்லையோ என நெட்டிசன்களும் கழுவி ஊத்தி வருகின்றனர்…

விஜய்யை பார்த்து குழந்தைகள் அதை போலவே ஆட்டம் போடும் நிலையில் அவரை பார்த்து இளைஞர்கள் தம் அடிக்க மாட்டார்களா சரக்கு அடிக்க மாட்டார்களா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன…இவர் இப்படி மறைமுகமாக விஜய் அவர்களை தாக்கி பேசியது பெரிய பேசுபொருள் ஆகி இருக்கின்றது..இப்படி பேசி என்ன மழுப்பினாலும் தவறு தவறே என சொல்லி இருக்கிறார் மித்ரன்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அட்டகாசமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியானது மம்மூட்டியின் ‘டர்போ’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top