Connect with us

தமிழில் 2007க்கு பின் அதிக வசூல் கொடுத்த படங்களின் பட்டியல்!

Cinema News

தமிழில் 2007க்கு பின் அதிக வசூல் கொடுத்த படங்களின் பட்டியல்!

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்வது வசூல் தான் என்று இப்போது காலம் மாறி இருக்கின்றது…அதுவும் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையே நடக்கும் வசூல் போட்டி பயங்கரமாக உள்ளது..இப்போது இந்த போட்டியே மிக பெரிய பிரச்சனை ஆகி வருகின்றது..

ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முறியடித்து என்று நிறைய விமர்சனங்கள் இருந்து வருகின்றது…என ஒரு பக்கமும் கதை நடந்து கொண்டு இருக்கின்றது…இல்லை முறியடிக்க கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை என மறுபக்கமும் விவாதம் சென்று கொண்டே தான் இருக்கிறது…இப்படி பல சர்ச்சைகள் மாறி மாறி வருகின்றது..

இதற்கு முடிவு தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் லியோ படத்தின் வசூல் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என தெரியவந்தது…அது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது..

இந்நிலையில் படங்களில் வசூல் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வரும் இந்த நேரத்தில் 2007ல் இருந்து 2023 வரை..அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் குறித்து தான் தற்போது லிஸ்ட் வந்து இருக்கின்றது..அது இப்போது வைரல் ஆகி வருகின்றது..

2007 இல் சிவாஜி,2008 இல் தசாவதாரம்,2009இல் – அயன்,2010 – எந்திரன்,2012இல்- துப்பாக்கி,2013இல் – சிங்கம் 2,2015இல் – ஐ,2016இல் – கபாலி,2017இல் – மெர்சல்,2018 – 2.0,2019இல் – கைதி,அசுரன் 2020 – தர்பார்,பட்டாசு,2022இல் – பொன்னியின் செல்வன் 1,2023இல் – ஜெயிலர் ஆகிய படங்கள் பெரிய ஹிட் கொடுத்தவை ஆகும்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் - அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

More in Cinema News

To Top