Connect with us

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் டீமை நேரில் கூப்பிட்டு பாராட்டிய தலைவர் ரஜினிகாந்த்..!

Cinema News

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் டீமை நேரில் கூப்பிட்டு பாராட்டிய தலைவர் ரஜினிகாந்த்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஆகச்சிறந்த படமாக இருக்கின்றது என்று சொல்லலாம்…இதனை தலைவர் கூட நேற்று பாராட்டி ட்வீட் போட்டு இருந்தார்…

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் , பாபி சிம்ஹா ,லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் மிகவும் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது .

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது…வெளியான முதலே சிறந்த வசூலை பெற்று வந்தது…படத்திற்கும் நல்ல அங்கீகாரம் கிடைத்தது…படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்…

நேற்று ஒரு லெட்டர் pad போட்ட தலைவர் அனைவரையும் புகழ்ந்து இருந்தார்..இன்று நேரில் அழைத்து படக்குழுவை பாராட்டி இருக்கிறார் தலைவர்…இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top