Connect with us

வேற லெவலில் வெற்றியை பெற்ற Newzealand அணி..இலங்கைக்கு பலத்த அடி!

CWC23

வேற லெவலில் வெற்றியை பெற்ற Newzealand அணி..இலங்கைக்கு பலத்த அடி!

உலகக் கோப்பை தொடரின் 41வது போட்டி நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைப்பெற்று முடிந்து இருக்கின்றது…

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்…நியூசிலாந்து அணியில் ஸ்பின்னரான இஷ் சோதிக்கு பதிலாக லாக்கி பெர்குசன் சேர்க்கப்பட்டு இருந்தார்…இலங்கை அணியிலும் கசுன் ரஜிதாவுக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டு இருந்தனர்…இருந்தும் எந்த பயனுமில்லை என்று தான் சொல்லவேண்டும்…

இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை நியூசிலாந்து பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 171 ரன்களில் ஆல் அவுட் ஆகியது…. நியூசிலாந்து பவுலர்கல் சார்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெர்குசன், ஸ்பின்னர்களான சாண்ட்னர், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

ரன் ரேட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நியூசிலாந்து..சிறப்பாக விளையாடி 23 ஓவர்களிலே 172 ரன்களை அடித்து சிறப்பான சம்பவம் செய்தது..இதில் கான்வே சிறந்த ஆட்டத்தை தந்திருந்தார்…45 ரன்களை எடுத்து சிறப்பான ஆட்டம் தந்தார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் - 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

More in CWC23

To Top