Connect with us

“போடு வண்டாப்பலே வண்டாப்பலே” 2024 ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கினார் எம்.எஸ்.தோனி – வைரல் வீடியோ

Featured

“போடு வண்டாப்பலே வண்டாப்பலே” 2024 ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கினார் எம்.எஸ்.தோனி – வைரல் வீடியோ

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் சில புதிய வீரர்களை CSK அணி தங்களது அணிக்காக ஏலத்தில் எடுத்துள்ளது . இதற்கெல்லாம் மேல் நம்ப தல தோனியும் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதி ஆகி உள்ளது .

யார் போனாலும் யார் வந்தாலும் எங்களுக்கு எங்க தல தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுறாருப்பா அதுவும் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்கிறார்பா என்று தோனி மற்றும் சென்னை அணியின் ரசிகரக்ள் செம் குஷியில் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் ரசிகர்களை மேலும் குஷி படுத்தும் வகையில் ஒரு சிறப்பான தரமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

அது என்னவென்றால் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் 2024க்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி வெற்றிகரமாக தொடங்கி உள்ளார்.

தோனி பயிற்சியை மேற்கொள்ளும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாக தற்போது அது செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top