Connect with us

பிக் பாஸ் வீட்டில் முட்டிக்கொண்ட மாயா – பூர்ணிமா..!! வெளியானது புதிய ப்ரோமோ…

Bigg Boss Tamil Season 7

பிக் பாஸ் வீட்டில் முட்டிக்கொண்ட மாயா – பூர்ணிமா..!! வெளியானது புதிய ப்ரோமோ…

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தற்போது வந்துள்ள ப்ரோமோ செம வைரல் ஆகி வருகிறது .

பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வழக்கம் போல் சண்டை சச்சரவுகளுடன் வேற லெவலில் ஓடிக்கொண்டிருக்கிறது . அதிலும் குறிப்பாக மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தினசரி எபிசோட் தொடங்குவதற்கு முன்பு தினமும் ப்ரோமோக்களை வெளியிட்டு பார்வையாளர்களின் BP-யை அதிகரிக்க வைத்துவிடுகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து திட்டத்தட்ட 2 மாதங்கள் ஆன நிலையில் ஆட்டம் தற்போயது கலைக்கட்டியுள்ளது . இதில் பற்றாக்குறைக்கு மக்களால் வெளியேற்ற பட்ட விஜய் மற்றும் அனன்யா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். இன்னும் இல்லறெல்லாம் வர போகிறார்கள் என்று தெரியபவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்குமான புதிய ப்ரோமோ வெளியாகி செம் வைரல் ஆகி வருகிறது பிக் பாஸ் வீட்டில் இந்த வார கேப்டனாக இருக்கும் நிக்சன் மேல் மாயம் புகார் மணியை அடிக்க முற்படுகிறார் ஆனால் பூர்ணிமா ஹவுஸ்மேட்களிடம் சமாதானம் பேசி நிக்சனை காப்பாற்றுவது போல் தெரிகிறது இதனால் செம செம் கடுப்பான மாயா பூர்ணிமாவிடம் சண்டையிடுகிறார் . இருக்குவருக்கும் வாக்குவாதம் முற்ற ப்ரோமோ அப்படியே முடிகிறது.

ஏற்கனவே இந்த வார நாமினேஷன் ப்ராசஸில் மாயா பூர்ணிமாவை குத்திவிட அதனால் மனமுடைந்த பூர்ணிமா சற்று வருத்தத்துடன் இருந்த நிலையில் தற்போது இந்த சண்டை இவர்கள் மேல் இருந்த விரிசலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top